MARC காட்சி

Back
ஸ்வஸ்திக் கிணறு (மார்ப்பிடுகு கிணறு)
245 : _ _ |a ஸ்வஸ்திக் கிணறு (மார்ப்பிடுகு கிணறு) -
300 : _ _ |a பிற கட்டுமானம் - நீர் நிலை கட்டுமானம்
500 : _ _ |a

         பல்லவ மன்னன் தந்தி வர்மன் காலத்தில் ஆலம்பாக்கிழான் விசைய நல்லுழான் தம்பி கம்பன் அரையன் இந்த ஸ்வஸ்திக வடிவக் கிணற்றினை எடுப்பித்தான். இங்குள்ள கல்வெட்டில் இச்செய்தி குறிப்பிடப்படுகிறது.

          மார்ப்பிடுகு பெருங்கிணறு என்று குறிப்பிடப்படும் இக்கிணறு கி.பி.13-ஆம் நூற்றாண்டில் போசள அரசன் வீரராமநாதன் காலத்தில் குடந்தை வாணிகன் உய்ய நெறி காட்டினான் என்பவனால் திருத்தியமைக்கப்பட்டது என்று இங்குள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது.“ ஸ்வஸ்தி ஸ்ரீ பாரத்வாஜ கோத்திரத்தின் வழித்தோன்றிய பல்லவ திலத குலோத்பவன் தந்திவர்மர்க்கு யாண்டு நான்காவ தெடுத்துக் கொண்டு ஐந்தாவது முற்றுவித்தான் ஆலம்பாக்க விசெய நல்லூழான் தம்பி கம்பன் அரையன் திருவெள்ளரை தென்னூர் பெருங்கிணறு இதன் பியர் மார்ப்பிடுகு பெருங்கிணறு.’’ “ஸ்ரீ கண்டார் காணா உலகத்திற் காதல் செய்து நில்லாதேய் பண்டேய் பரமன் படைத்த நாள் பார்த்து நின்று நைய்யாதேய் தண்டால் மூப்பு வந்து உன்னைத் தளரச் செய்து நில்லாமுன் உண்டேல் உண்டுமிக்கது உலகமறிய வைம்மினேய்..“ என்று இந்த நிலையில்லா உலகத்தைப் பற்றி கூறி அறச்செயல்களை செய்வீர் எனக் கூறுகிறது இங்குள்ள மற்றொரு கல்வெட்டு.

520 : _ _ |a

         தந்தி வர்மப் பல்லவ மன்னன் காலத்தில் ஆலம்பாக்கிழான் விசைய நல்லுழான் தம்பி கம்பன் அரையன் இந்த ஸ்வஸ்திக வடிவக் கிணற்றினை எடுப்பித்தான். கி.பி.13-ஆம் நூற்றாண்டில் போசள அரசன் வீரராமநாதன் காலத்தில் குடந்தை வாணிகன் உய்ய நெறி காட்டினான் என்பவன் இக்கிணற்றினை திருத்தியமைத்தான் என்று இங்குள்ள கல்வெட்டு குறிப்பிடுகிறது.

653 : _ _ |a ஸ்வஸ்திகா கிணறு, ஸ்வஸ்திக் கிணறு, மார்ப்பிடுகு, கிணறு, மாப்பிடுகு, மாற்பிடுகு, திருவெள்ளறை, சமணம், தந்திவர்மப் பல்லவன், பண்டையத் தமிழக நீர் நிலைகள், திருச்சி
710 : _ _ |a திரு. கிரிஷ் கோபிநாத், திரு.பராந்தகன் தமிழ்ச்செல்வம்
752 : _ _ |a திருவெள்ளறை |c திருவெள்ளறை |d திருச்சி |f திருச்சி
906 : _ _ |a தந்தி வர்மப் பல்லவ மன்னன்
914 : _ _ |a 10.9535793
915 : _ _ |a 78.66691589
934 : _ _ |a திருப்பைஞ்ஞீலி, சமயபுரம், திருவானைக்கா
995 : _ _ |a TVA_MON_00028
barcode : TVA_MON_00028
book category : பிற கட்டுமானங்கள்
cover :
Primary File :

TVA_MON_00028_திருவெள்ளறை-சுவஸ்திக-கிணறு-001.jpg

TVA_MON_00028_திருவெள்ளறை-சுவஸ்திக-கிணறு-002.jpg

TVA_MON_00028_திருவெள்ளறை-சுவஸ்திக-கிணறு-003.jpg

TVA_MON_00028_திருவெள்ளறை-சுவஸ்திக-கிணறு-004.jpg

TVA_MON_00028_திருவெள்ளறை-சுவஸ்திக-கிணறு-005.jpg

TVA_MON_00028_திருவெள்ளறை-சுவஸ்திக-கிணறு-006.jpg

TVA_MON_00028_திருவெள்ளறை-சுவஸ்திக-கிணறு-007.jpg

TVA_MON_00028_திருவெள்ளறை-சுவஸ்திக-கிணறு-008.jpg

TVA_MON_00028_திருவெள்ளறை-சுவஸ்திக-கிணறு-009.jpg

TVA_MON_00028_திருவெள்ளறை-சுவஸ்திக-கிணறு-010.jpg

TVA_MON_00028_திருவெள்ளறை-சுவஸ்திக-கிணறு-011.jpg

TVA_MON_00028_திருவெள்ளறை-சுவஸ்திக-கிணறு-012.jpg

TVA_MON_00028_திருவெள்ளறை-சுவஸ்திக-கிணறு-013.jpg

TVA_MON_00028_திருவெள்ளறை-சுவஸ்திக-கிணறு-014.jpg

TVA_MON_00028_திருவெள்ளறை-சுவஸ்திக-கிணறு-015.jpg

TVA_MON_00028_திருவெள்ளறை-சுவஸ்திக-கிணறு-016.jpg

TVA_MON_00028_திருவெள்ளறை-சுவஸ்திக-கிணறு-017.jpg

TVA_MON_00028_திருவெள்ளறை-சுவஸ்திக-கிணறு-018.jpg

TVA_MON_00028_திருவெள்ளறை-சுவஸ்திக-கிணறு-019.jpg

TVA_MON_00028_திருவெள்ளறை-சுவஸ்திக-கிணறு-020.jpg